WEBSITE INAUGURATED ON 04/06/2010 BY
M. Akbar Khan –Social Activist ,Executive Director – HR
ETA ASCON & STAR Group Co. Dubai,UAE
OUR WEBSITES ARE
- WWW.KEELAKARAI.COM
- WWW.KEELAKARAI.IN
- WWW.KEELAKARAI.CO.IN
- WWW.KEELAKARAI.ORG
- WWW.KEELAKARAI.NET
- WWW.KEELAKARAI.INFO
- WWW.KEELAKARAI.MOBI
- WWW.KEELAKARAI.BIZ
- WWW.KEELAKARAI.ME
- WWW.KILAKARAI.CO.IN
- WWW.KILAKARAI.MOBI
CONTACT US – FOR SUGGESTIONS, NEWS: NEWS@KEELAKARAI.COM AND ADVERTISEMENTS: KEELAKARAIDOTCOM@GMAIL.COM
“Coming together is a beginning. Keeping together is progress. Working together is success.”
மூன்றாம் ஆண்டில் காலடி பதித்துள்ள “கீழக்கரை டாட் காம்”
(keelakarai.com) இனைய தளம்
பாண்டிய மண்ணர்களின் பண்டைய துறைமுகமான சேது நாட்டின் கீழக்கரையின் பெருமை உலகறியும், போர்ச்சிகீசியரும் டச்சுக்கார்ர்களும் சுங்கம் கேட்டு வங்க கடற்பரப்பை ஆதிக்கம் செலுத்த முயன்றபோது தீரத்துடன் எதிர்த்து போராடிய வள்ளல் சீதக்காதி வாழ்ந்து மறைந்த மன் இந்த கீழக்கரை, இதனை பல சரித்திர ஆய்வாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் தெளிவாகவே விளக்கி இருக்கின்றனர்.
காலம் கடந்து இந்த 21 ஆம் நூற்றான்றில் நாம் இருக்கிறோம். கீழக்கரை மக்கள் உலகம் முழுதும் வலம் வந்து கொண்டிருக்கும் காலம் இது, இந்த கணினி யுகத்தில் ஊடகத்துறையின் பங்கு இன்றியமையாத ஒன்று, கீழக்கரையின் சம கால நடப்புக்கள், நிகழ்வுகளை உலகம் முழுவதும் இருக்கும் நம் மக்களுக்கு அறியச்செய்யும் மகத்தான சேவையில் கடந்த 04.06.2010 அன்று சமூக, மற்றும் செய்திதுறையில் ஆவல் கொண்ட கீழக்கரை நடுத்தெருவை சேர்ந்த ஹமீது யூசுஃப் மற்றும் ஹமீது சமத் ஃபத்தா ஆகியோரால் துபாயில் கீழக்கரை டாட் காம் இணையதளம் இனிதே உதயமானது. சமூக ஆர்வலரும் , துபாய் ஈ.டி.ஏ நிறுவனத்தில் மனித வள மேம்பாடு துறையின் செயல் இயக்குணருமான அல்ஹாஜ். அக்பர்கான் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு இன்று வெற்றி நடை போட்டு வருகிறது..
கீழக்கரைக்கான இணையதளங்கள் பல தற்பொழுது இயங்கி வந்தாலும், இதற்கான முன்னோடி கீழக்கரை டாட் காம் தான் என்பதை இந்த தருணத்தில் நினைவு கூறவேண்டும்.
செய்திகள், கல்வி, வேலைவாய்ப்பு, நிகழ்ச்சிகள், அறிவிப்புகள், பொது தகவல்கள் என பல்வேறு தளத்தில் இயங்கி வரும் கீழக்கரை டாட் காம் தனது மூன்றாவது ஆண்டில் கால்தடம் பதித்துள்ளது மிக மகிழ்ச்சிக்குறிய விஷயம். கீழக்கரையின் சம கால நிகழ்வுகள் அனைத்தும் ஒருசேர கோர்வையாக இந்த தளத்தில் மட்டுமே நாம் காண விளையலாம், இந்த விததில் கீழக்கரை டாம் காம் நிறையவே சாதித்துள்ளது.
இனி வரும் காலங்களிலும் கீழக்க்ரை டாட் காம் தொடர்ந்து செம்மையுடன் செயலாற்றி ஊடகத் துறையில் உறுதியுடன் பயணிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டியவனாக இந்த மூன்றாம் ஆண்டின் துவக்கம் கண்டிருக்கும் கீழக்கரை.டாட். காமை மகிழ்வுடன் வாழ்த்துகிறேன்.
அன்புடன்
மஹ்மூது நெய்னா
புதிய பரிமானத்துடன் நான்காம் ஆண்டில் காலடி பதித்துள்ளது “கீழக்கரை டாட் காம்”
சமூக ஆர்வலரும் துபாய் ஈ.டி.ஏ நிறுவனத்தில் மனித வள மேம்பாடு துறையின் செயல் இயக்குணருமான அல்ஹாஜ். அக்பர்கான் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் முடிவடைந்து நான்காம் ஆண்டில் காலடி பதித்துள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். உங்களது மேலான ஆதரவுக்கு மிக்க நன்றி
மிக விரைவில் முதல் முறையாக கீழக்கரைக்கு IPHONE/IPAD (APP STORE) மற்றும் ANDROID (GOOGLE PLAYSTORE) அப்லிகேசன் துபாயில் அறிமுகபடுத்த உள்ளோம்.
கீழக்கரை அப்லிகேசனில் நீங்கள் அனைத்து விதமான கீழக்கரை பற்றிய தகவல்கள் ,கீழக்கரை செய்திகள் ,கீழக்கரை நிகழ்வுகள் ,வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் பிற ப்ளோக் ஸ்பாட் செய்திகள் என அனைத்தையும் ஒன்று இணைத்து கொடுக்க உள்ளோம்.
IPHONE/IPAD மற்றும் ANDROID கீழக்கரை அப்லிகேசன் அறிமுக விழா தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
COMING SOON ON YOUR MOBILE GOOGLE PLAY STORE & APPLE APP STORE
கீழக்கரை.காம் ஆன்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ’அப்ளிகேசன்’ உதயம்.
ஐந்தாம் ஆண்டில் காலடி பதித்துள்ளது “கீழக்கரை டாட் காம்”
கடந்த 04.06.2010 அன்று துபாயில் கீழக்கரை டாட் காம் இணையதளம் இனிதே உதயமானது. சமூக ஆர்வலரும் , துபாய் ஈ.டி.ஏ நிறுவனத்தில் மனித வள மேம்பாடு துறையின் செயல் இயக்குணருமான அல்ஹாஜ். அக்பர்கான் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு ஐந்தாம் ஆண்டில் காலடி பதித்துள்ளது “கீழக்கரை டாட் காம்”
INAUGURAL ON 04.06.2010
எங்கள் புரவலர்கள்:
- டெர்ரி வே, சென்னை
- ஆரா சில்க்ஸ், இராமநாதபுரம்
- அல் அசீல் எலெக்ட்ரானிக்ஸ்
- சாரல் ரிசார்ட்ஸ், குற்றாலம்
- ஷைன் ஆக்ஷன் லான்ரரி லிக்விட், இராமநாதபுரம்.
- ஜனாப். அல்தாஃப் / ஹத்தாத் , துபை
செய்திகள் தகவல் உதவிகள் தந்து உதவும்:
- கீழை இளையவன் (ஜனாப். சாலிஹ் ஹூசைன் )
- ஜனாப். முஜீப், கீழக்கரை
- ஜனாப். முதுவை ஹிதாயத், துபை
- பரங்கிப்பேட்டை கலீல் பாகவி, குவைத்
- அப்துல் ரஜாக், குவைத்
- ஹாஜி.அஹமது இம்தியாஸ், சவூதி
- ஜனாப் ஹசன் அன்சார், கத்தார்
கட்டுரைகள் வழங்கி உதவும்:
.
- மெளலவி. கீழை ஜெஹாங்கீர் அரூஸி, சவூதி
- ஜனாப்.ஏ.எம்.எம். காதர் பக்ஸ் ஹுசேன் ஆலிம் ஃபாஜில், எம் ஏ ,டவுன் காஜி,,கீழக்கரை
- ஜனாப். சஹீருத்தீன், கீழக்கரை
- சகோதரி. ஜுமைலத் ராஃபிஹா, கீழக்கரை.
- ஜனாப். முஹம்மது இப்ராஹீம், கீழக்கரை