”கல்விச்சான்றிதழ்களில் சாதி, மதத்தைக் குறிப்பிட பள்ளி நிர்வாகங்கள் நிர்பந்திக்கக்கூடாது என்ற அரசு ஆணையை தமிழக அரசு விளம்பரப்படுத்த வேண்டும்.” Source link Read more
தட்டச்சு தொழிலாளியின் மகன் இறந்த சம்பவம் குறித்து மாநில சுகாதாரத்துறை செயலாளர் விசாரணை மேற்கொண்டுள்ளதால் மருத்துவமனை நிர்வாகத்துக்கு சிக்கல் Source link Read more
பிரதமரிடம் கடமைக்காக மனு கொடுக்காமல் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் அழுத்தம் தர வேண்டும் தமிழக அரசுக்கு கருணாநிதி யோசனை. Source link Read more
பொறியியல் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Source link Read more
சிறையில் இருக்கும் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கில், அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு Source link Read more