கீழக்கரை.மின்கம்பி உரசியதில் பலியான மேஸ்திரி புஷ்பராஜ் மற்றும் அவரது மகள் முத்தரசியின் மரணம் மிகவும் வேதனையானது.அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு இறைவன் அமைதியை தரட்டும்.வீடுகளை ஒட்டிய பகுதிகளில் விபத்துகள் ஏற்படுத்தும் வகையில் செல்லும் மின்கம்பிகள் விசயத்தில் அலட்சியப் போக்குடன் செயல்படும் மின்சார வாரிய நடவடிக்கை கண்டிக்க தகுந்த்து.
இவ்விபத்தில் மரணமடைந்த குடும்தார்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்குமாறும்,கவனக்குறைவாக செயல்படும் கீழக்கரை நகர் மின்சார வாரிய அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் முதல்வரிடம் பரிந்துரைக்க வேண்டும்…
அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து sdpi கட்சி முயற்சிகளை மேற்கொள்ளும்..
Source : அப்துல் ஹமீது
தமிழ் மாநில பொது செயலாளர்.
SDPI கட்சி..