ராமநாதபுரம் தினத்தந்தி பத்திரிக்கை நிருபரும் மூத்தபத்திரிக்கையாளருமான அல்லாபக்ஸ் அவர்கள் இன்று காலமானார். இராமனாதபுரம் பள்ளிவாசல் பெரிய முஹல்லா ஜமாஅத்தைச் சார்ந்த மர்ஹூம் சீனி அவுல் அவர்கள் மகனும் தினத்தந்தி நாளிதழின் மூத்த பத்திரிக்கை நிருபருமான எம்.எச்.அல்லாபக்ஸ் அவர்கள் இன்று பகல் 2 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 10 ம ணிக்கு (22.07.2015) ராமநாதபுரம் சிகில் ராஜ வீதியில் உள்ள பெரிய முஹல்லா பள்ளி வாசல் மையவாடியில் நல்லடக்கம் நடைபெறும் என்று தெரிவித்ததுள்ளார்கள்
