கீழக்கரை பிரபுக்கள்தெருவைச் சேர்ந்த செய்யது இபுறாகீம் மற்றும் சேர்ந்த அவர்களுடைய மணைவி நஜ்மா அவர்களும் மதுரைக்கு சென்று விட்டு ஊர் வரும் வழியில் உள்ள திருப்புல்லாணி ECR சாலையில் வாகன விபத்தில் இருவரும் வபாஃத் ஆனார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்..
அவர்களுடைய மகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது அவர்களுக்கு மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள் அந்த பெண் நல்ல சுகம் பெற எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் துஃவா நாம் அனைவரும் செய்வோம்.
அந்த வண்டியின் டிரைவர் வினோத் அவரும் இறந்து விட்டார்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அவர்களின் மஃபிரத்துக்காக துஆ செய்யவும்.