கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த மர்ஹூம் மு.மு மீரா சாஹிபு அவர்களின் மகளும் மர்ஹூம் அல்ஹாஜ் மா.மீ ஹமிது சுல்தான் அவர்களின் மனைவியும் அல்ஹாஜ் எம் எம் ஹ ச் சாதிக் அலி ,அல்ஹாஜ் எம் எம் ஹ் ச் அஸ்ரப் அலி,ஹாஜியானி எம் எம் ஹ ச் பசீருன்னிசா பேகம் ,மர்ஹூம் எம் எம் ஹ ச் ஆயிஷா பேகம் அவர்களின் தாயாரும், ஜனாப் எஸ் ஏ எம் லியாகத் அலிகான்,மர்ஹூம் எம் முஹம்மது அசினா லெப்பை என்ற பல்லாக்கு மரைக்கார் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜியானி எம் எம் சிக்கந்தர் ஜமிலா பீவி இன்று அதிகாலை 2.15 மணியளவில் சென்னையில் வபாத்தாகி விட்டார் காலமானார். அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அற்விக்கப்படும்.
