இன்ஷா அல்லாஹ் வரும் 15-10-2014 மணவிழா காணும் மணமக்கள் :
மணமகன் :V.Sheik Jainulabdeen BBA (Founder of kilakarai classified )
மணமகள் :H.Seeni janopar
மணநாள் -:15-10-2014 WED
NIKKAH @ KEELAKARAI
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணமக்களை வாழ்த்திய துஆ,,,,,
” பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீஹைர் “
அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டுமாக!மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டுமாக !! உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டுமாக!!
இனிய திருமண வாழ்த்துகளுடன் கீழக்கரை.காம்