துபை : மின்னனு சாதனப் பிரியர்களின் பிரியத்துக்குறிய GITEX வசந்த கால பொருள் காட்சி இன்று துவங்கியது.
சனிக்கிழமை வரை நடக்கவிருக்கும் இந்த பொருள்காட்சியில் பல்லாயிரணக்கனக்கான மின்னனு சாதனங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன, பல்லாயிரம் திர்ஹம்ஸ்கள் பரிசுப்பொருட்களும் அணிவகுத்துள்ளன.
துபாய் உலக வர்த்தக மையத்தில், சுமார் 20,000 சதுர மீட்டர் பரப்பளவைல் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் உலகின் முன்னனி நிறுவனங்கள் தங்கள் பொருட்களை காட்சிக்கு வைத்திருக்கின்றனர்.
இந்த அறிய வாய்ப்பினை தவறவிட்டு விடாமல் பயன்படுத்திக்கொள்ள அழைக்கின்றனர், பொருள்காட்சி ஏற்பாட்டளர்கள்.